படுஜோரு ஆஃபரு

இவர் ஒரு சாதனை கிழவர் .
யார் இந்த முதியவர்
என்று கேட்கிறீர்களா???.இவர்
முதியவர் தான் .ஆனால்
ஒரு நாயகன் .இவ்வளவு வயதான
மனிதன் நாயகனா???ஆம்.இந
்திய கணினி துறையின்
நாயகன் .WIPRO வின் நிறுவனர்
அஸிம் ப்ரேம்ஜி ..
நேற்று வீட்டிற்கு செல்லும்
வழியில் திருச்சி மத்திய
பேருந்து நிலையம்
அருகே ஒரு விளம்பரப்பலகை தென்பட்டது .அது "கார்முகில்
புத்தக
நிலையம்".உள்ளே சென்றபோது மிகப்பெரிய
ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டேன்.
நான் இவ்வளவு நாட்களாக
படிக்க விரும்பிய
அனைத்து புத்தகங்களும்
வரிசையாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஹிட்லர்,கார்ல்
மார்க்ஸ் ,லெனின்,ஹென்றி ஃபோர்ட்,அஸிம்
ப்ரேம்ஜி,இத்தியாதி என
எத்தனையோ இருந்தன.அஸிம்
ப்ரேம்ஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு
பணம் செலுத்தும்
இடத்திற்கு போனேன்.அதன்
விலை 70ரூபாய்.அங்கிருந்த
பெண்மணி கூறிய
செய்தி இன்னொரு ஆச்சரியத்தில்
சிறை வைத்தது.புத்தகத
்தை படித்துவிட்டு மறுபடியும்
கடையில் கொடுத்தால் 63ரூபாய்
திருப்பி வழங்கப்படும்.
அதாவது புத்தகத்தின்
விலையில் 90% பணம்
திருப்பி வழங்கப்படும்.வெறும்
7ரூபாய் செலவில்
புத்தகத்தை படித்து விட்டேன்.கார்மு
கில் புத்தக நிலையத்தின்
சேவையை பாராட்ட வார்த்தைகள்
இல்லை.திருச்சியில் உள்ள
மாணவ,மாணவிகளே விழித்துக்கொள்ள
ுங்கள்.இச்சேவைய
ை பயன்படுத்திக்
கொள்ளுங்கள் .படியுங்கள்.பயன
்பெறுங்கள் .உங்கள்
வாழ்க்கை மேம்பட என்
வாழ்த்துக்கள்....
க.அசோக் ராஜ் ...

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182