CIA என்னும் சல்லடை
CIA அமேரிக்க
உளவுத்துறை புத்தகத்தை முடித்தாகிவிட்ட
து ...அற்புதமான
நடை ,அசாதாரணமான
செயல்பாடு ...ஒவ்வொரு நாட்டையும்
சல்லடை போட்டு செய்திகளை சேகரித்துக்
கொண்டிருக்கிறதுCIA
.ஒரு அரசாங்க செய்தி நம்
பிரதமரிடம் போவதற்கு முன்
CIA மூலம் அமேரிக்க
அதிபருக்கு போய்விடுகிறது.ஆ
னால் எப்படி இது சாத்தியம் ?
யோசித்தால் தலை பல
ரவுண்டுகள்
சுற்றுகிறது ..ஆனால்
இதை சாத்தியமாக்கி அசாதாரணமாய்
செய்து கொண்டிருக்கிறது
CIA .அமேரிக்கஅரசின் பின்
திரையில் என்னென்ன
வேலைகள்
நடக்கிறது என்பதை 70 mm
ஸ்க்ரீன் வைத்து அழகாய்
காட்டுகிறது இந்நூல் .உளவுத்துறை என்பது CIA
வோடு நின்றுவிடவில்லை
.ரஷ்யாவின் KGB,இஸ்ரேலின்
மொஸாட் ,இந்தியாவின் CBI
என
நீண்டு கொண்டே போகிறது...அனைவர
ும் படிக்க உங்களால் முடிந்த
முயற்சிகளை எடுங்கள். .
நன்றி
-க.அசோக் ராஜ்
14/06/2014
Comments
Post a Comment